செவ்வகப் பெட்டிக்குள்குட்டி குட்டியாய்உறைந்து கிடக்கும்பனிக்கட்டிகளேமன்னவன்நினைவுகளில்உறைந்துஉணர்வுகள் உருக்கும்நிலையில் வெளிப்படும்கண்ணீர் …..என் நிலைதான்உனக்குமோ! நாபா.மீரா
Tag:
July 2024 competition
வண்ணங்களால்இயற்கைஎண்ணங்களால்வாழ்க்கை… வானும் நீலம்கடலும் நீலம்….என்றாலும் இரண்டும்மாயை நீலம் பூத்த விழியென்று மயக்கம்..நீலம் பூத்த உடல்நஞ்சென்று நடுக்கம்… ஊதாவும் இளம் பச்சையும்உன்னுள்ளேபதிந்திருக்கவெள்ளையில் கலந்து…
சாயம் தோய்த்த தூரிகையை கரங்களில் எடுத்தால் …..சுவர்கள் வண்ணம் பெறுமே….இதனால்……..தூரிகைக்குப் பெருமை அன்றோ? மாயமறியா எழுதுகோலினை கரங்களில் எடுத்தால்காகிதமதில் எண்ணச் சிதறல்கள்…
வண்ணங்களில் ஒருமித்துஉருவாகும் ஓவியங்களால்மனதில் ஏற்படும்புதுஎண்ணம் கரம் பிடித்தவனின்மனதுக்கு இதமாகஇசைந்து நடக்கும்(தூ)காரிகையவள் பல உருவங்கள் வடிவங்கள்வண்ணங்கள் எண்ணங்கள்அன்பான நேசங்கள்ஆழமான காயங்கள்இனிமையான நிகழ்வுகள்ஈரமில்லா நெஞ்சங்களென…
