நான் கவிஞனல்லஅவளைக் காதலிக்கதொடங்கி கவிதை எழுதகற்றுக் கொண்டேன்என்னைக் கவிஞனாக்கியஅவள் காதலுக்குநன்றிக் கடனாகஎன் கவிதைத் தொகுப்பின்முதல் படியைஅவளுக்கு காதல்பரிசாக அளிக்கிறேன். க.ரவீந்திரன்.
Tag:
July 2024 competition
விழியின் அழகில்மையல் கொண்டமன வானின்மின்மினி…….. இதமான நிழலாகதொடரும் கனவுகளைதுரத்தும் பாவையின்புருவ நெளிவில்வளையும் வில்லின்கூர்மையான பார்வையில்மலர்ந்த மலரின்வாசத்தின் சுவாசமாய்மெளன மொழிபேசும் ஓவியம் ……..…
உலர்த்தி விட்டு தான்வந்திருந்தேன்உடைகளை.. காற்றுடன் கதை பேசிக் கொண்டிருப்பதுதெரியாமல்… அடுத்தவீட்டு மாடிவரைசென்றுவிட்டன உடையும் காற்றும்… காற்றின் அழுத்தம் குறைந்ததால்… உடைந்து விழுந்த…
தனிமையான வனம் தான் அதுஇனிமையில்லாமல் இருந்ததுஏனென்று கேட்ட உங்கள் குரல்என் செவிட்டு காதுகளுக்குள்ளும்இரைச்சலாய் ஒலிக்கிறதுஉங்களின் அவள் இல்லாமல்இருந்து பாருங்கள்மலர்வனத்தில் கூடஅமைதியில்லாமல் இருக்கும்உங்கள்…
