முகநூலில்முத்தமிட்டோம்முடிந்தவரை.அகநூலைமறந்துவிட்டோம்அடிப்டையில்.வழிப்பறி திருட்டுபோல்கழிப்பிட காதலானதுமுகநூலின்முன்னுரை காதல். செ.ம.சுபாஷினி
July 2024 competition
முகனறியா அகங்களை இணைத்துஉறவறிய விளையும்உள்ளங்களைப் பிணைத்துஉள்ளன்பை எல்லைதாண்டி விஸ்தரித்துஊருலக காரியம் மதிநிறைத்துநன்பல செய்யும் நன்நூலாகினும்ஓர் மனிதன் பிறன் கண்டுஅஞ்சிடும் அவலத்தைஆழ விதைத்ததிதன்…
உற்றார் உறவினர்நண்பர்கள் நேரில்சந்தித்து மகிழ்ந்தகாலங்கள் அரிதாக…..முகநூலில் புதைந்துநொடிகளில் பகிர்ந்தகமெண்ட்…போட்டோலைக் வருமா…. ஏங்கித்தவிக்க …..அந்தோ பரிதாபம்….மீள்வோமா? நாபா.மீரா
உற்றார் உறவினர்நண்பர்கள் நேரில்சந்தித்து மகிழ்ந்தகாலங்கள் அரிதாக…..முகநூலில் புதைந்துநொடிகளில் பகிர்ந்தகமெண்ட்…போட்டோலைக் வருமா…. ஏங்கித்தவிக்க …..அந்தோ பரிதாபம்….மீள்வோமா? நாபா.மீரா
உண்மையான வதனத்தைக்காட்ட மறுத்து பலஃபேக்கான முகங்கள்ஃபேஸ்புக் தளத்தில்மாஸாக உலாவுவதால்அறியா நட்பைபுரியாமல் சேர்த்துதெரியாமல் அல்லல் படுவதை விட அமைதியாக உன்னிடம் இருந்து விலகி…
அழகாய் இருக்கிறாய்பயமாய் இருக்கிறது !அறிவாய் இருக்கிறாய்வியப்பாய் இருக்கிறது !நண்பர்கள் கூட்டம்நாளும் கூடுகிறதுஉதவி என்று எதுவும் இன்றி !உன்னுடன் உரையாடினால் ஓராயிரம் விமர்சனம்நான்…
முகம் அறியாதவர்கள்முகவரி ஆகின முகநூலிலே அகம் அறிந்ததைஅயலவர் அறிந்திடஆவலாகியே இகம் அறியா நிலையாகிசுகம் இழந்திடும்சோகம் ஆகிடுமோ போகம் பெரிதல்லவேயோகம் அடைந்திடவெனும் விவேகம்…
