இருளையே நீக்கினாலும்ஒரு ஓரமே தன் வாழ்வென…பெரும் பொருள் தருகிறாய்… தருவாய் ஒளியாய்ஒளி தரும் தருவாய்பெரு வீதி எங்கும் நீ… வருவோர்க்கு வழி…
Tag:
July 2024 competition
அதிகாலையில் நடைபாதையில்மார்கழி பனி காலத்தில்மஞ்சள் ஓளி கதிர்கள் உண்டாக்கும்ஒளி வெள்ள தீவின் ஊடேஅசைந்தாடும் சிலையாய்இடையாடும் கொடியாய்இருள் நீக்கும் ஒளியாய்அவள் வரவை எதிர்பார்த்துநானிருப்பேன்…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எரிமலை..என்றும் எப்போதும்
by admin 2by admin 2எரிமலை..என்றும் எப்போதும்உள்ளத்தில் எரிமலையாய்எரிந்து கொண்டிருப்பதைவெளிக்காட்டாமல்உதட்டில் புன்னகையோடுவெளியே நடமாடும்பெண்கள்வெடித்து சிதறாமல்வேதனையைசாதனையாக்குகிறார்களே….எத்தனை பேர்அறியமுடியும்..! ஜெ.ஹில்டா
எரிமலை என்றால்ஜப்பான் தான் என்றநிலை மாறி விட்டதே!இப்போது பள்ளிகளில்பிள்ளைகளை ச்சேர்க்ககட்ட வேண்டிய பணத்தை நினைத்தால்எரிமலையாக வெடிக்கும் இதயம்!பள்ளிக்கே இந்த நிலை என்றால்…
அழகிய மலை முகட்டில் நெருப்பு குழம்பின் பேரலை!இயற்கையின் அழகிலும்இத்துணைக் கொடூரம்.ஆம்,யாரால்?இயற்கையை அழித்து இன்பம் சுகித்த மனிதனின் பேராசை!அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும்…
