வானமெனும் இரவுச்சாலையில்போக்குவரத்து நெரிசலில்லாமல்பயணித்துக் கொண்டுஒளிவீசும்வெண்ணிறப் பந்து! தனபாலதி ரித்திகா
Tag:
July 2024 competition
அதிகாலை…..சில்லென்ற காற்றில்ஊஞ்சலாடும் மரங்களின் பசுமையை தன்னுள்போர்த்திய நீலக்குளத்தில்நிறைந்த காதலோடு💓எழில்மிகு காட்சி🤔🤔நகரும் புள்ளியாக நீயும்….தொடரும் புள்ளியாக நானும்…. பத்மாவதி
ஒட்டுமொத்த சுத்தத்தையும்தனதாக்கிக் கொண்டு…தண்ணீர் பரப்பில்நீல நிறமாய்எழில்மிகு காட்சி…நூலிலையில் எத்தனை காலம்தப்பிப்பது..மானுடனின் வரவுசில விநாடிக்குள்நிகழ்ந்துவிடும் போலிருக்கிறது..அதற்குள்இரசித்து விடுகின்றேன்தூய்மையுடனான போராட்டத்தை… தனபாலதி ரித்திகா
வானை முட்டும் கட்டிடங்கள்மூச்சு முட்டும் கூட்டங்கள்சாலையோர தேவதைகள்சல்லாபிக்க அழைத்தாலும்இல்லம் வந்த தேவதையைஉள்ளம் நிறைத்து விலகி செல்பாதை மாறா பயணம் செய்துஇலக்கை நோக்கி…
