சத்திய வாக்கு..!முகநூல் பக்கத்தில் தினமும்ஒரு வாக்கைபதிவு செய்துவந்தேன்.உதாரணமாக” அறிவே பலம்…! “என்று.இப்போது நிறுத்திவிட்டேன். சரியானரெஸ்பான்ஸ்இல்லாததால்…!! ஆர் சத்திய நாராயணன்
Tag:
July 2024 competition
இதழ்களில் வெளிவரஇரவு பகலாக எழுதஇரவும் பகலும் வந்ததுஅவன் எழுத்து வரவில்லைமுகநூலில் இணைந்தஅவன் எழுத்துக்களைமுகநூல் நண்பர்கள்படித்துப் பாராட்டிவிருப்ப குறியீடுபின்னூட்டமிட அவனும்எழுத்தாளன் ஆனான். க.ரவீந்திரன்.
இயற்கையான குளிர் காற்றை மறந்துஇயற்கையை அழித்துஇன்றைய நவீனம் என்று மார்தட்டிக்கொள்ளும் அறிவியல் கண்டுபிடிப்பு வீட்டிற்குள் சுகம் அனுபவித்துக் கொண்டுவெளியில் இயற்கையை பாதுகாக்காமல்…
