அமுது ஆற்றும் வரைஅழும் குழந்தைக்குஆறுதல் தருமாம்சிப்பர் நிப்பிள்… அடிமையான பிஞ்சுஅமுதினைதேடித் தேடி…..‘மாயப்பால்’ அருந்திஉறங்கிப் போகும்… வைக்கோல் கன்றைகாட்டிக் காட்டிபசுவிடம் பால்கறப்பதைப் போல்….…
Tag:
July 2024 competition
-
-
-
-
-
-
-
-
-
பிச்சு மழலைக்குபால் பல் முளைக்கையிலேமாமன் கையால்விதை நெல்லின்கூர் முனையால் கீறியவரலாற்று காலம் மாறிவாயடைத்து வாழ்ந்தால்இனிப்பான வாழ் வென்றுபிஞ்சு நெஞ்சில் பதிய வந்தபசுமரத்தாணி…
-