திறவாசாவி!மனம் எனும் பூட்டுக்குசாவி ஏதுமில்லை!இருந்தால் யாராவதுகொடுங்க !இந்தசாவி அதற்கு உதவாததே! ரங்கராஜன்
Tag:
july2024event
-
-
-
-
குறைந்த விலைக்குஇடம் வாங்கினேன்.அதிக விலையில்வீடு கட்டினேன்.வசந்தம் வந்ததெனவாடகை வீட்டை விட்டுமனதில்சங்கீத சாரலடிக்கசந்தோச மழையடிக்கவாழ வந்தேன்என்வீட்டில்.வெளியில்என் வீடெனஎடுத்தச் சென்றது.பருவ மழை.தப்பித்து வந்துதடவிப் பார்த்தேன்சாவிகள்…
-
கடும் உழைப்பில்இடம் வாங்கிஉயிர் உழைப்பில்கடன் வாங்கிமனம் மகிழமாடிவீடு கட்டினேன்.வாங்கிய கடன்வட்டிக்கு குட்டிபோடமாடிவீடு அவனிடம்மாட்டி விட்டது.சாவிகள் மட்டும்என்னிடம்சிக்கி விட்டது.மீண்டும்வாடகை வீடுவந்து சேர்ந்தேன்.கடன் வாங்காதுவீடு…
-
மனம் வென்ற இல்லத்தில்மகிழ்ச்சி என்ற சாவிக்கொண்டு திறக்கவும்பகிரவும் சொல்லிக்கொடுத்த என் பெற்றோருக்குநன்றி சொல்லி அதையேஎன் உயிர் மூச்சு என்றஆவீயாக எண்ணி மகிழ்கிறேன்இந்த…
-
-
-
-