தலையணைகள் எல்லாம்எனக்கு பிடிக்காதுஉறங்குவதற்குஉன் மடியில்தலைசாய்க்க சிறு இடம் போதுமடிகவலைகள் தீரஉன் தோள்களை விடவாஅந்த தலையணைகள்ஆறுதல் தந்து விட போகிறதுஎன் கவிதைகளை போலஎன்…
july2024event
-
-
உன் புருவங்களின்அழகுக்குபாதாம் பருப்பைசுட்டு எரித்துகரியெடுத்து மை பூசுவதாய் சொன்னாய்ஏனோஅதிலிருந்துபசும்பால் குடிப்பதையேநிறுத்திவிட்டேன்இப்போது எல்லாம்பாதாம்பால் தான் குடிக்கிறேன்இவ்வளவு ஏன்தலையில் தேய்க்கும் எண்ணெய் முதல்உடம்பில் தேய்த்து…
-
பெரிதாய்பரிசு கொடுக்க எண்ணினேன்என்னை விடபெரிய பரிசுஉனக்கு வேறென்ன இருந்து விட போகிறதுகாலம் முழுதும்உனக்கே உனக்காய்குத்தகை எழுதி தருகிறேன்பொக்கிஷமாய் எனை ஏற்றுக்கொள்காலம் முழுதும்கண்ணீரை…
-
-
விடியலுக்கு ஆயத்தமாகும் கார்கொண்டல் மஞ்சள் வானம்…மென்காற்றில் மிதக்கும் வெண்முகில்கள்…பரந்து விரிந்து உயர்ந்த பர்வதங்களின் அரவணைப்பில் பச்சை பதுக்கை…மலை ராணியின் பின்னலிட்ட வெண்…
-
-
பாதாம் இரவில் ஊறிமறுநாள் நீரோடு சேர்த்துஉண்ண ஆரோக்கியம்கூடுமாம்பாதாம் என்றதும்சிறுவயதில் பச்சை வாதாம்கொட்டைகள் பொறுக்கிபாக்கு நிறம் வந்ததும்தட்டி உண்ணும் அந்தநாள் ஞாபகம்வந்ததே நெஞ்சிலே….எகிறும்…
-
-
பக்கத்து வீட்டு மாமா வீட்டில்பழுத்து தொங்கி விழும்சிவப்பு நிற பாதாம் பழம்பொருக்கி எடுத்துஅடித்து பிளந்துகிடைக்கும் சிதறிக்கிடைக்கும்சிறு துளியை நண்பர்களுடன் பகிர்ந்துண்டு சுவைத்த…
-
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பாதாம் என் ஆரோக்கிய பதம்
by admin 2by admin 2ஆரோக்கிய பாதையில்அடி எடுத்து வைக்கபடித்த பலர் சொன்னதுபாதாம் அதை எடுதோலுடன் சாப்பிடலாமாதோலின்றி சாப்பிடலாமாபல வினாக்கள் எழுந்தாலும் கலகலவென ஆரோக்கியம் புன்னகைத்து அதுவே…