அடி என் சப்பாத்திக் கள்ளிஉன் பூவை தலையில்சூடி அழகு பார்க்க முடியாதேகார்ப்பரேட் நிறுவனங்களில்சொகுசு பங்களாக்களில்அலங்கார தேவதையாகவலம் வரும் உன்னைஅள்ளி அணைத்தால்உன் முள்ளால்…
july2024event
-
-
கள்ளி செடிஎன்றால்ஞாபகம் வருகிறதுபெண் சிசு கொலை..!பரிதாபம்…ரோஜா என்றால்ஞாபகம் வருகிறதுகாதலி…!!இரண்டும்பெண் பிரச்சினை..!!!பெண்ணை மதியுங்கள்…!! !!ஆம்.பெண்போற்ற படவேண்டியவள்..!!! !!! ஆர். சத்திய நாராயணன்.
-
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கள்ளிச்செடியும் முறிந்த காதலும்
by admin 2by admin 2முட்களை மட்டுமே கொண்டமுள்மன முரடனோ..இல்லை..எனக்குள்ளும் மனமுள்ளமலர்கள் உண்டுவாழும் பருவம்மலிவென்றாலும்மகிழ்ச்சியுடனேமலர்ந்து மடிகிறது…! முறிந்து போனகாதலின் நினைவுகள்முட்களாய் முரண்டினாலும்முந்தைய மனமொற்றநேயத்தின் உவகைப்பொழுதுகள் இன்பமாய் இனிமையாய்…
-
உருவத்தில் பெரியது ஆனாலும் அருவமில்லை என்று அனைத்து வயதினரையும் மயக்கும் களிறு மன்னர்களில் யானைப் படையுடன் தென்னகத்தில் ஆண்ட கதை விண்ணைத் தொட்ட பெருமை உண்டு. கண்கள் சிறிது ஆனால் எண்ணங்கள்…
-
-
-
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கண் சிமிட்டும் விண்மீன்கள்
by admin 2by admin 2அண்ட சராசாரத்தில்எத்தனையோ பால்வெளி மண்டலங்கள்,என்னவளின் உள்ளத்தில் எத்தனையோ உணர்வு குவியல்கள்!பால்வெளி மண்டலத்தில் மின்னும் சூரிய குடும்பங்கள்,அவளின் ஆசாபாசங்கள்,சூரிய குடும்பங்களின் கிரகங்கள்,அங்கையவளின் அசைக்க…
-
நிலாப் பெண்ணோடுஇரவின் நிழலில்உலா வரும்நட்சத்திர நாயகனே இமையின்றி ஒளிர்கிறாய்இதழின்றி நகைக்கிறாய்ஓசையின்றி அழைக்கிறாய் உன் அழகைரசித்து பிரமித்தஎன்னை அழைத்துஎன்ன வேண்டுமெனநீ கேட்டால்…….. உன்னைத்…
-
-