பளபளப்பில் குறைவில்லை!பணக்கார மோகத்திற்கும் அளவில்லை!சூரியனை தோற்கடிக்கும் அழகு!செயற்கை கொண்டு பொலிவுரும் மாந்தரையும் வெட்க வைக்கும் ஆடம்பரம்!நடைபயிலும் குழந்தைக்கு சரி!ஆண்மைக்கும் பெண்மைக்கும்? கடலில்…
Tag:
july2024event
குறிஞ்சி மலையடி வாரத்திலேமுல்லை காட்டு நடுவினிலேநெய்தல் நதி ஓரத்திலேவீடு ஒன்று கட்டிமருதநாடா மாத்தி நானும்நாடாள நினைத்தேன்யார் செய்த பாவம்பாலாப்போன மனுசன்காலு பட்டதாலகாடெல்லாம்…
சலனமற்ற பாதைசலசலத்து ஓய்ந்தமரங்களோடு மனமும்நட்டநடு வானில்விண்மீன் வெளிச்சத்தில்நிலவும் நினைவும்சத்தமின்றி சலனமின்றிபேச வார்த்தைகளின்றிதனிமையே துணையாகஅமைதியே ஆறுதலாய்தென்றலாக தழுவிகற்பனை ஊற்றாகநிச்சலமாக நீளும்நேசத்தில் ஓர் ஏகாந்தம்…
நீள அகலத் தெருக்களில் மனம்வட்டம் போட மறுக்கிறதுஉயர கட்டபட்டகட்டிடத்தை கட்டியவன்எங்கே இருக்கிறானோவீடு வாசல் இன்றிதவிக்கிறானோஇங்குவீதி விபத்துகளும் ஏராளம்திருட்டு மோசடிகளும்தாராளம்அமைதியற்றுநிம்மதி இல்லாதுஇயந்திர மனிதர்களாகஇங்கு…
