இதயத்தை இதமாக்கும்நீல வண்ண உரையணிந்துஇதய வடிவில் காட்சி தரும்உள்ளத்தின் சினுங்களைஉள்வாங்கி ஒலிக்கும்உலோகமே ,…உன்னிடம் மட்டுமேஎன் இதயம்பொய் சொல்லிதொற்று விடுகிறதுநான் நலமாகத்தான் இருக்கிறேன்…
Tag:
july2024event
-
-
-
-
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: இதயத் துடிப்பு மானி எனும் மாங்கல்யம்
by admin 2by admin 2பல மருத்துவத் தெய்வங்களின்தாலியே,இந்த இதயத்துடிப்பு மானி!இதயம் துடிக்கும் ஓசை என்றும் இன்னிசையே!இதனை மார்பில் வைத்து தான் உன் உயிர்ப்பை உணரவேண்டுமா!உன்னில் புதைந்துக்…
-
துரித வகை உணவுகள்ருசிக்கு அடிமையான நாக்குகொலுப்பு கூடிப்போக கொலஸ்ட்ரால் அதிகமாகி உடம்புக்குள்புகந்தது பல வியாதிகள் என்னை காப்பாற்றுங்கள் எனத்துடிக்கும் இதயத்தை மருத்துவர்…
-
-
-
-
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பரமசிவன் கழுத்திலிருக்கும்
by admin 2by admin 2பரமசிவன் கழுத்திலிருக்கும்பாம்பு போலவேமருத்துவன் கழுத்தில் இருந்துநீ மகுடி வாசிக்கிறாய் லப் டப் லப் டப் என்னும் ஓசையிலேஎன் இதயத்தின் மௌனத்தை மொழிபெயர்கிறாய்…
-