கூர்முனைஈரமில்லா பூமியின்சொந்தக்காரன் நீயே,கருஞ்சிவப்பு நிறத்தில்தோன்றிடுவாயே,வாழ்முனைபோல்கூர்முனை உடலைபெற்றிடுவாயே,உனை கண்டும்காணாமல் நகர்ந்தால்செல்லமாய் கீரிடுவாயே,மேலும் கீழுமாய்உன் மேனியேபலர் கால்கலைமுத்தமிட காத்துகிடக்கின்றனவேபலரின் உதிரத்தில்நனைந்த தனாளேயேகருஞ்சிவப்பு நிறத்தில்பிறந்து விட்டாயோ,…
Tag:
july2024event
-
-
-
ஓர் இடத்தில் பிறந்து,பிறிதோர் இடத்தில் புகுந்து,குலம் தழைத்திட, வம்சத்தைவிரித்திட்ட மங்கையைப்போலகாற்றின் உரசலில், சுயமாய்,விதைப் பந்தாய் உருவெடுத்து,உன் வம்சத்தை விரித்திட்டநீயும் கடவுளே!!!இப்படிக்குசுஜாதா .
-
-
இயற்கை அதிசயங்கள்கடல் மலை மட்டுமல்லதாவரங்களிலும் உண்டுசிலந்தி வலை வடிவில்பஞ்சு போன்றவெள்ளைப் பூக்கள்அந்திப் பொழுதுவெள்ளை வானமாகவாழும் வெள்ளந்திமனிதர்களைத் தேடிபறந்து செல்கிறதோ. க.ரவீந்திரன்.
-
-
-
-
-