2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: சுழலும் மின் விசிறியும் by admin 2 August 3, 2024 by admin 2 August 3, 2024 சுழலும் மின் விசிறியும் ஏழைகளின் உழைப்பும் ஒன்று தான் எவரோ ஒருவருக்காக உழைத்தே இருக்கின்றன… கங்காதரன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: சிறகின் சிறை by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 சிறையுள்சிறகெனினும்சின்னஞ்சிறுசிறகடித்தேவான்பறக்கவழியிலாதும்வீணெனவெண்ணாதேசிறிதும்சோம்பியிராது சுற்றிச்சுழன்றேசுகம்தருகிறதே ஜேஜெயபிரபா Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: சிறை பறவை by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 நீ சுற்றி நான் ஓய்வு எடுக்கிறேன்உன் சிறகைசிறையில் அடைத்து வேடிக்கை பார்க்கிறேன்அத்தனையும் ஏற்கிறாய்அவஸ் தயை குறைக்கிறாய்எப்படி? கவிஞர் வாசவி சாமிநாதன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: ஒற்றுமை by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 இறக்கைகள் இணையகாற்றை இதமாய்சுகமாய்க் கடத்திடுமேமின்விசிறி….தனிமரம் தோப்பாகா….கூடி வாழ்ந்தால்கோடி நன்மையே! நாபா.மீரா Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: சேவகன் by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 கழுத்தொடிய தலையசைத்துதேடிச் சென்று சாமரம் வீசி இங்கும் அங்கும் இழுபட்டுதலையாட்டி பொம்மையாய்சேவித்ததாலோ என்னவோமதிப்பு குன்றியே போனதுஇச்சேவகனின் மகிமையும்! புனிதா பார்த்திபன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: காற்று வெளியிடை… by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 காற்று வெளியிடை கண்ணம்மா.. என்று காணி நிலத்தில் ஊஞ்சல் ஆடியதெல்லாம் அக்காலம்…. காற்று புகாகாங்க்ரீட் சிறையில் காலம் தள்ளும் எமக்கு என்றும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: தென்றலே by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 தென்றலே உன்னையும் விலை கொடுத்து வாங்கி விட்டதா இந்த அரசாங்கம். நீயும், காசு கொடுத்தால்தான் வீசுவேன் என்கிறாயே. சுதந்திரமாய் சுற்றித்திரிந்த காற்றேஉன்னையும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: காணாமல் போன மின்விசிறி! by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 மின்விசிறி!காணாமல் போனமின்விசிறி!சீலிங் பேன் வந்ததும்இதன் மதிப்பு கொஞ்சம் குறைத்ததே!விலை குறைவு ஆனால் இதன்மூலம் வருமு காற்று அதிகம்! ரங்கராஜன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: செயற்கை உணவு by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 வறுமைப்பசியால் பரிதவித்தகுழவியின் இதழ்கள்..குவியத் தொடங்கியவேளைவயிற்றை நிறைத்துவிட்டபிம்பத்தை பிறப்பித்துச்சென்றதுசெயற்கை உணவு! ஆதி தனபால் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: மழலையின் அழுகை by admin 2 August 2, 2024 by admin 2 August 2, 2024 சிப்பர்! மழலையின் அழுகைஅடங்க சிப்பர் மழலையின் வாயில்!தாய் அலுவலகத்தில்கணணி முன்பு. ரங்கராஜன் Read more 0 FacebookTwitterPinterestEmail