சிவந்த மூக்கு *சிகரம் போல் சிவந்து நிற்கும்ஓவியமாக ஒய்யாரமாக நிற்கும்மூக்கின் மேலே மெல்லிய வெள்ளைகோடோடு ஓரங்களை அழகூட்டஅடர் சிவப்பும் மனதை மயக்கதானோநதிபோல்…
july2024event
என் சுவாசம் உன்னோடுஎன் வாசம் உன்னோடுநீ தான் அழகின் ஆதாரம்உயிரின் அடையாளம் வாசமும் நாற்றமும்சமம் உனக்குபிராண வாயுவைஉள்வாங்கிகரியமிலவாயுவைவெளியேற்றும் வேலை உனக்கு அழகின்…
கொவிட் நேரம்உனது அருமைஎமக்கு புரிந்ததுஅந்த நேரம்எம்மை வாயால்சுவாசிக்கவிட்டுவேடிக்கை பார்த்தாய்செயற்கை சுவாசத்தைவிருப்பத்துடன் எடுத்துகொன்டாய்எமக்கோ செலவுகள்அதிகரித்து சென்றனவிதம் விதம்மானஊசிகள் உடம்பில்ஏற்றினாலும்உன்மூலம் சுவாசிக்கமுடியாத நிலையினால்பல ஆயிரம்…
சிறியதோ பெரியதோபுடைப்போசப்பையோமுகத்தில் முன்னணி அடையாளம்மூக்கு தானே.கண்ணீரின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் இதுதானே.அடைப்பில்லாமல் போகும் வழியும் வரும் வழியும்பராமரித்தல் ஒரு கலை.புகைப்பிடித்தலின் நீட்சியாக…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: என் நுகர்தலுக்குள் பொருந்தாத
by admin 2by admin 2என் நுகர்தலுக்குள் பொருந்தாத உன் வியர்வைத்துளியொன்று காற்றில் உலர்ந்து கொண்டிருக்கிறது… உன்னோடு பயணிக்கும் யாரோ அருகிலிருந்தபடி சுவாசித்துக் கொண்டிருக்கலாம்… தூரத்தில் தவம்…
