கோடை கொப்பளத்தில்மஞ்சலிட்டு மயிலிறகால்மனமெங்கும் தீண்டியவலேவாசலுக்கு வந்ததென்றலும் வழிமாறி போய்விடலாம்வாழ்வுக்குள் வந்த உனைஇடம் மாறவிட மாட்டேன். செ.ம.சுபாஷினி
Tag:
july2024event
-
-
-
தனித்தனியாகப்பிரிந்து நின்றாலும்சேர்ந்தே வந்துசமையலின்வலது கையாகஉலா வரும்உன்னதம் நீ.. தேங்காய் சட்னியோஉனைப் பார்த்தால்ஏங்கத்தான் செய்யும்உனது வாசமில்லையெனில்அதனழகுகேள்விக்குறியாகிப் போக…சுவையும்சுமாராகிப் போகும்… குழம்புகளின் வானில்நீ என்றும்வானவில்தான்!…
-
-
-
-
-
-
-