இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையே நடக்கும் போராட்டம்…. ஆம் நீ என் இருப்பிடத்தை அபகரிக்க முயல்கிறாய் நானோ அதில் உடன்பாடு இல்லாமல் உன்னோடு…
june 2024 competition
சாலையின் பயணம்நெடுந்தூரமானாலும்தொடுவானம் தூரமனாலும்நதியின் கைகோர்த்துவிண்ணை தொடும் மரங்கள்வீற்றிருந்தும்,யானைக்கும் அடி சறுக்கும்,;ஒட்டுமொத்த உயிர் லகளையும்தூக்கி சுமக்கும், பூமிதாயும்சரிந்து விடுகிறாள்,சந்தர்ப்ப சூழ்நிலைகளால்சில சமங்களில்நில சரிவாய்,பெண்மையை…
அடங்காத மனிதர்களை கண்டுகொதித்து தான் போனதென்னவோ?கழிசடைகளை காவு வாங்கநல்ல ஆத்மாவும்கூட போனதென்னவோ?அதிகம் ஆடாதேஅடுத்த நொடிஉனக்கு சொந்தமானது அல்ல!என் நிலம் இதுஆறடியும்நிரந்தரமாய்உனக்கு சொந்தமானது…
பொறுத்தவர் பூமி ஆள்வார்இன மொழி சாதி மதசமுதாய பிளவுகளைக்கண்டு பொறுக்காத பூமியேபிளந்து நிற்கிறதுபிளவுகளை மறந்துசமுதாய உறவுகளோடுஇணைந்து வாழ்வோம். க.ரவீந்திரன் (கவிதைகள் யாவும்…
வலுவான கயிற்றால்இறுக்கி கட்டப்பட்டதுபோல பூமியைச்சுற்றிவரும் சாலைகள் மூச்சுத்திணறுவதாகசற்றேபுவி தன்னைஆட்டி ஆசுவாசப்படுத்த பிளந்து கிடந்தனசில இடங்கள் 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும்…
தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்!புதிதாக போட்ட ரோடுஆனாலும் ஏன் இப்படி!யார் மேல் குறை!காண்டிராக்டரா, அதிகார வர்க்கமா?மக்களின் பணம் ஏன்இப்படி விரயம்!மக்கள் எதிர்த்துப்போராடத வரை…
