தனிமை மட்டுமேஇவ்வுலகில் நிலையானதுஉனக்கு பிடித்ததைஇயற்கையும் சரி,இறைவனும் சரிநிரந்தரமாய் தருவதில்லை.மாற்றம் மட்டுமே வாழ்க்கை என்பதைமடப்புத்திஅவ்வளவு சீக்கிரத்தில்உணர்வதே இல்லை! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும்…
Tag:
june 2024 competition
வாழ்க்கையின் அத்துணைதருணங்களையும்…….அழகாய் மீட்டெடுப்பாய்!ஆனந்த நினைவுகளைஅலையாக அள்ளித் தெளிப்பாய்!தொலைந்து போன நாட்களின்சந்தோஷச் சாரல்களைஉயிர்ப்பிப்பாய்!ஊடகத்துறையில் உன் பணியோஅளப்பரியது.உலகெங்கும் நடக்கும் சிறுஅசைவு கூடத் தப்பாதுஉன் கண்களுக்கு!எத்துணை…
அந்தரங்கத்தில் இருவரும் படித்தகாதல் கவிதை…..அரங்கத்தில் அம்பலமாயிற்று!சிதறிய சிறுதுளி ,சிப்பிக்குள் முத்தானது!உடலது தளர, இடையது மெலியஉயிரது உருகி நின்றதே!முகம் வெளுத்து, மூச்சுத் திணறநிலவது…
டெட்டூ அவளின் ஆருயிர்நண்பனாய் இருந்தகாலகட்டம் முடிவடைந்து,அவளவனிடம் தஞ்சமடைந்த பின்தனித்து விடப்பட்டேன்..தவிக்க விடப்பட்டேன்..மீண்டும் வருவாளெனகாத்திருக்கும் நான்அவளின் செல்ல டெட்டூ…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும்…
