யாருமற்ற நதிக்கரை ஓடம்….இதழோரம் வலி நிறைந்த வெற்று புன்னகையும்,விழியோரம் சில கண்ணீர் துளிகளும் சிந்த…..நீயும் அற்ற நானும் நிற்கிறேன் நம் இறந்த…
june 2024 competition
இரயில் பயணங்களில் இதுவரை எழுதப்பட்டவை எல்லாம்உனக்காகவேஎழுதப்பட்டவையாய்எண்ணுகிறாய்.நீரும் -தீயும்ஒரு போதும் ஒன்றிணையாதுஏனோநம் மனம்காதல் கொண்டது வீணோ ?!நிலம் ,நீர் ,காற்று ,வானம் ,நெருப்பு…
காதல் ஓடம் கலகலவென சிரிப்பும்கொலுசு ஒலியும்கருங்கூந்தல் காற்றிலாடகயல்விழியில் காதல்ததும்பி வழிய… மையலால் பேச்சிழந்துமுகம் நோக்காதுஉள்ளத்தில் உள்ளதைச்சொல்ல துடித்தஉள்ளம் நிலைமாறி…… விழியிலே மலர்ந்துஎன்னில்…
அக்கரைப்பச்சை அக்கரை பச்சைஅழகாக தான் இருக்கும்எழிலோடு முகில்மலை உரசிகொண்டிருக்கும் துடுப்பில்லாதஓடத்திலேவழியில்லாதஓடையிலேவாழ்க்கைபயணம் இளந்தென்றல்வீசும் போதுதாலாட்டும்புயல் வந்துமோதும் போதுதடுமாறும் அது போகும்பாதையிலேபயணமாகும்தரை தட்டும்இடம் தானேஇலக்காகும்…
தலைப்பு : தனிமையில் ஓர் ஓடம்அமைதியான இளங்காலைப் பொழுதில்,மேகங்கள் தவழும்மலைசூழ் ஆரண்ய மதில்,ஊசியிலைக்காடுகள் சூழ்ந்ததெளிந்த நீரோடையில்,தனிமையில் ஓர் ஓடம்!ஆம்,என்னைப்போல்யார் வரவைத் தேடி?இப்படிக்குசுஜாதா.…
சிறுகதையாய் வேண்டாம்குறுநாவலும் வேண்டாம்புரியாத கவிதையாய் வேண்டாம்மனம் மகிழும்நீண்ட இரயில் பயணமாய்நம் காதல்முடிவில்லாத தொடர்கதையாய்நீளட்டுமே! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
