ஆழ்கடலில் தேடி எடுப்பதுஎன்னவோ நன் முத்துக்கள்தான்… ஆனால் அது ஒரு நாள் கூட நல்லவர் கை சேருவது இல்லை… இது போல…
Tag:
june 2024 competition
- 2024ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தினமும் விடியலை உணர்த்திய
by admin 1by admin 1தினமும் விடியலை உணர்த்தியஆடி ஓடி களைத்து போனநாட்டுக்கோழி உண்டிக்குதன்னை ஒப்புவித்தது…ஆம்…தன் உயிர் இழையவெளிப்புற உறையைகளைந்து நீராடிசருமத்தில் கீரலிட்டுசிட்ரஸ் சாற்றினையும்காஷ்மீர் செம்மிளகாய்மஞ்சள் பொடியையும்சுவைக்கு…
பாரதி இருந்திருந்தால்கொத்தித் திரியுமந்தக் கோழிஅதைக் குருமா செய்யாதே பாப்பாபாலை பொழிந்து தரும் பசுநெல்லு வயலில் உழுது வரும் மாடுஇவைகளை அடித்துபுசிக்கலாமா பாப்பாவண்டி…
எனக்கு பிடிக்காதது…மாமிசம்…என் உயிர் நண்பனுக்காகமுதல் முறையாகசாப்பிட்டேன்…!!!எனக்குபிடித்து போனது…! (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
