வெண்மையான நீ, என்னவளின் வெண்மனதை உரைக்க!பளபளப்பும், மினுமினுப்பும், அவளின் புற அழகை தெரிவிக்க!அவள் சிந்திய புன்னகையில் தெறித்த உன்னை கோர்த்து,அவளின் கழுத்திலேயே…
june 2024 competition
இதைக்கொண்டுநீ என்னை வர்ணிக்காதே வேறெதை வேண்டுமானாலும்என்னை வர்ணித்துச்சொல் இந்த முத்துமாலையைவருடுங்கால்உன் முடியடர்ந்தநெஞ்சில் தடவும்உணர்வேயடா… இது உனக்கு மட்டுமே 🦋 அப்புசிவா 🦋…
பாசம் நேசம்நட்பு காதல்அனுசரிப்பு அரவனணப்புஉழைப்பு வியர்வைநேர்மை உண்மைபோன்ற பல முத்துக்கள்சிந்தி சிதறாமல்நம்பிக்கை எனும்நூலில் கோர்த்தமுத்து மணி மாலையைஎன் பாசத்துக்குரியவளின்கழுத்தில் அணிவித்தேன்அது அவள்…
முத்துக்களோ கண்கள்என்று பாடிய கவிஞர்இன்றில்லையே !என யோசிக்க வைக்கிறது!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
உன் புன்னகையில்சிந்திய முத்துக்களைஅன்பெனும் மாலையாககோர்த்து மணமாலையாகஅணிவிக்கிறேன்..ஏற்றுக்கொள்ளடிமுத்துப்பெண்ணே…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
ஆழ் கடலுக்குள் முங்கிமூச்சடக்கி கண்டெடுத்துக் கொண்டு வந்தேன்சிப்பிகளை சீர் செய்ய கிடைத்தமுத்துக்களை அழகழகாக தரம் பிரித்துகோர்த்தேன்முத்துச்சரங்களை அங்காடியில் பார்வைக்கு வைத்திட்டேன் மங்கை…
சிதறி கிடக்கும்வெண்முத்துக்களாய் நீல வானில்நட்சத்திரங்கள்..என் காதல் மனதின்வெண் முத்துக்களாய்அவள் பேசும்முத்தமிழ்…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
