பெண்ணே உன்பாத கொலுசின் அழகில் மதிமயங்கி நிற்கின்றேன் காலால் கொலுசிற்குஅழகா இல்லை கொலுசால் பாதம்அழகானது பெண்ணிற்கு பெண்ணே பொறாமைப்படும்பேரழகு உந்தன் பாதங்கள்…
Tag:
june 2024 competition
கொலுசு வாங்ககடைக்குப் போககடைப் பையன்ஒவ்வொரு கொலுசாகஎன்னவள் காலில் மாட்டிஅளவு பார்த்துஅழகும் பார்த்தான்கடைசியில் கரும்புத்தின்னக் கூலியாகஎன்னவள் அவனுக்குநூறு ரூபாய் பரிசு அளிக்கபொறாமையோடு கடைப்பையனை…
இப்படியாகக் கொலுசொலியில் எல்லாம் உன்னைத்தொலைத்து விட வேண்டாம் பெண்ணே…வைகறையின் கிரணங்களை நீயேஉருவாக்குமுன்னர்எதிர்படும் இருள் சருகை உன்பாதங்களால் பற்றவைத்துப்போ… (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
உன்பாத கொலுசாய்மாற மனமில்லை,மருதாணிசிவப்பாய்மாறவும்மனமில்லை..மெட்டியணிவித்துமெல்லிடையால்உன்கைத்தலம்பற்றவேகனாகாண்கிறேன்அனுதினமும் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
