தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்!புதிதாக போட்ட ரோடுஆனாலும் ஏன் இப்படி!யார் மேல் குறை!காண்டிராக்டரா, அதிகார வர்க்கமா?மக்களின் பணம் ஏன்இப்படி விரயம்!மக்கள் எதிர்த்துப்போராடத வரை…
june2024event
அதில் அழகிய நகச்சாயம்,மேலும் அழகூட்ட வைர மோதிரங்கள்..காண்பதற்கென்னவோ…….அழகாகத்தான் இருக்கிறது.அப்பாவின் வீட்டில்……இளவரசியாக வலம் வரும் வரை….ராஜாவின் ராணியான பின்போகை நகங்கள் காணாமல் போகும்!ஏன்?…
அவள் விரல்அதிர்ஷடம்மிக்கதுமருதாணி வச்சுஅழகு ஆக்கு கிறாளேமோதிரத்தினால்ஜொலி ஜொலிக்கவைக்கிறாளேநிற பூச்சுக்களால்அவள் செல்லம்மாககடித்து விளையாடும்நிகத்தை பளபளக்கவைக்கிறாளே கவி எழுதும்தன் விரல்களைசுத்தம் செய்துசுத்தம் செயதுஅழகுக்கு மேல்அழகாக…
கண்ணே கண்ணாளனேஉடலின் நரம்பெல்லாம்பாதத்தில் முடியுதேபாதத்தை வருடுகிறாய்தேகம் துடிக்குதட காமத்தின் முடிச்சுஎங்கெங்கு இருக்குமுத்தத்தால் முடிச்சுஅவிழ்க்க யுத்தம் நடத்துஅடி முடியில் தொடங்குஅடி முதல் முடிவரை…
நகப்பாலிஷ்உன் விரல்களே அழகு!எதற்காக செயற்கை நகப்பாலிஷ்!மோதிரவிரலில் ஜொலிக்கும் தங்கமேவெட்கம் அடைகிறதாமே!இயற்கை அழகே அழகு!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
நீயும் நானும்முதன் முதலாய்கைகோர்த்து நடந்தகடற்கரை மணலின் கால்தடங்களைகேட்டுப்பார் ..அது சொல்லும்நம் காதலின் நீளத்தை…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
