உன் காலடியில் தான்என் உலகம் இயங்கிறது … அதை எட்டி உதைக்க நினைத்துவிடாதே பெண்ணே… என் இதயம் தன்இயக்கத்தை நிறுத்தி விடும்…!…
june2024event
நட்சத்திர விண்மீன்கள்.பார்க்கும் போதேமனதில் ஒரு உற்சாகம்!ஜெல்லி பிஷ் குழந்தைகளுக்குவிருப்பமான ஒன்று!கடல்நீரில் ஜொலிப்பாகஇருப்பது அழகோ அழகுபாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து. (கவிதைகள் யாவும்…
ஆழிசூழ் உலகின் அற்புதமே!ஆதியோடு அந்தமாய் பரந்தவிசும்பின் அழகு விண்மீன்கள்!கண்களுக்கு விருந்தாகும்விண்மீனைத் தொடமுடியாதென்றோஉன்னை……..ஆழியில் படைத்துவிட்டான்ஆண்டவன்!.அலைகடல் மண்டலம் முதல்ஆழ்கடல் மண்டலம் வரைபரவிக் கிடக்கும் அழகானவிண்மீன்…
சூழ்ந்திருக்கும் பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பே,கண்ணாடிக் குப்பிக்குள்தோற்றப் பிழையாய்!நிலையில்லா வாழ்வில்நிலைத்திருக்கும் ஆன்மாவாய்!நிறமோ முகமோ நம் கைகளில்இல்லையன்றோ!இறைவனின் பேரருளால் தாயும்தந்தையும்!நம்முடைய பிரதிபலிப்பு வளரும்சூழ்நிலையில்!கண்ணாடிக்குப்பியில் தோன்றும்பிரதிபலிப்பு அது…
ககனம் முழுவதும்ஜொலிக்கும் விண்மீன்ஆழியின் ஆழத்தில்நட்சத்திர மீன்கள்விண்வெளி கொட்டிக் கிடக்கும்நட்சத்திரம் காண்கையில் கிடைக்கும்பரவசம் சற்றும் குறையாமல்கடலில் நட்சத்திர மீனை காண்கையிலும்- அருள்மொழி மணவாளன்…
