தனிமை பிரிவுழல் முத்தமிட்ட நாணத்தில் செம்பரிதி மறைந்து செவ்வானமாய் காட்சியளிக்கும் நீல வானம்… முத்தமிட ஆர்ப்பரிக்கும் அலைகள் நுரைப்பூக்களாய் சங்கமிக்கும் கடற்கரை……
Tag:
june2024event
மனிதம் பரந்த மனமும்பரிவு குணமுமாய்பாரத வனத்தில் வாழ்க்கைபயணத்தை தொடர்ந்தேன்…கொஞ்சம் கொஞ்சமாகமனிதநேயம் மண்ணில் புதையமனிதன் எம் வனத்தை இரையாக்கிடநானும் மனிதம் இழந்தேன்…மனதினை இழந்தேன்…உடல்…
நாடாறு மாதம்காடாறு மாதம்காட்டில் முடிந்ததுஅடுத்ததாக நாட்டிற்குள் செல்ல பயமாக இருக்குஏன் என்று சொல்லதெரியலே! பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்தூ (கவிதைகள் யாவும்…
கண்ணாமூச்சி கண்ணைக் கட்டுதேதலையைச் சுத்துதேயானக் குட்டி மரத்தில் ஏறிமெலிந்த கிளையில் அமரபருத்த உடலால் முடியுமாஎன ஆறறிவு படைத்தமனிதனின் கேள்விக்குபதிலாக செயற்கை நுண்ணறிவுகண்ணாமூச்சி…
தலைப்பு : தனிமை இனிமைநாடு, நகரம்,மக்கள் சூழ்ந்த இப்பாரினில்நான் மட்டும் தனிமையிலே!துரோகங்கள்உலவும் உலகில்தனிமையை இனிமை!இளமையில் தனிமை வெறுமை!வயோதிகத்தில் தனிமைக் கொடுமை!இப்படிக்குசுஜாதா (கவிதைகள்…
