நான் இராஜாவாக இருந்தாலும்நீ ஆடும் சதுரங்க விளையாட்டில்தோற்று தானடி போகிறேன்ராணிகள் ஆடும் விளையாட்டில்ராஜ்ஜியமே போன கதையுண்டுகடவுள்,இயற்கை,பேரழகு எனபோற்றி வணங்கிடுஅவள் எதிரே நின்று…
may 2024 competition
அவளும் நானும் மித்திரன் நித்திரைக்கு நகர்ந்திட..வான் வண்ணமயமாய் மிளிர்ந்திட..புள்ளினங்கள் கவி பாடிட..இளந்தென்றல் இளமைக்கு போட்டியிட..ஜதி பேசும் கானங்கள் இசைத்திட..சர்வமும் உயிர்பெறும் அரங்கேற்றமாய்கால்பாதங்கள்…
இரவும் பகலும்சந்திக்கும்இனிய அந்திப்பொழுது நிலவு அழகா ?நீ அழகா?மனத்தில் பட்டிமன்றம் தீர்ப்பு உனக்கேசாதகம்சொல்ல வேண்டுமா? அதனால்வா அன்பேஆடலாம் என்றேன் அழைத்த கணத்தில்என்னருகேவந்தாய்…
காதல் நெஞ்சம் ஆத்மார்த்த அன்புபரிமாறா இதயம்பதியும் தழும்பேகாதல்❤️🩹 மனம் மறைக்கவிழிகள் விரியபேச்சற்ற மெளனமேகாதல்💕 உனக்காக உன்னைவிட்டு கொடுப்பதில்உள்ள நேசமேகாதல்💔 காலங்கள் கடந்தும்…..மலருக்குள்…
நடனப்போட்டியில் அறிமுகம்,இந்தத் தேவதையின்திருமுகம்….உறைந்து விட்டதென்உயிர்கூட்டில்,.நம் நடனம் காணாது அந்திச்சூரியனும் அழுது சிவந்தானோ!நீளவேண்டும் இந்த மாலைப்பொழுது,அந்தச் செக்கர் வானம் போல!உன் பட்டுக்கரம் பட்டவுடன்விட்டுத்…
கோடை வெய்யில்முடிந்து இரவின்வெளிச்சத்தில்பால்கனி யில்ஆட்டம் அற்புதம்அற்புதமான ஒன்று !பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
காதல் உறவு நெடுநாள் பழக்கம்தளராத உறவில்காதல் பிறப்பதில்லைஉயர்ந்த எண்ணமாகஎழில் மிக்க கனவாகஆவியில் உறையும்அடங்கா உணர்ச்சியாகஒரு கணம்நெஞ்சப் பிணைப்பில்பிறப்பதே காதல்அந்தப் பிணைப்புஅந்த ஒரு…