பூக்களோடு சேர்ந்த மெழுகானது..தன்னை உருக்கி ஒளியை கொடுப்பதோடு நில்லாமல் வாசனையையும் சேர்த்து பரப்புகிறது அல்லவா.. கார்த்தி சொக்கலிங்கம்
Tag:
may 2024 competition
மெழுகு உருகிஅலங்கோலமாகிஅழிந்து போனாலும், வெளிச்சத்தை உருவாக்கிமற்றவர்களுக்கு உதவி விட்டுத்தான் செல்கிறது இருக்கும் வரை… தாய் தந்தை பிள்ளைகளுக்காக உழைத்துஅவர்களது வாழ்வை அழகாக்கிமறைந்து…
கண்ணாடிக் குடுவையில்மெழுகின் ஒளியில்அழகுற மிளிரும்வண்ண மலர்கள் தான் உருகிசுற்றிலும் ஒளிரதன்னுயிரைத் தரும்மெழுகு விளக்குகள் மிளிரும் மலர்கள்விளக்கின் சூட்டில்கருகி வாடினாலும்……. நேசக்குரிய நங்கையின்இதழ்…
“மெழுகுபோல் உருகினாலும்..மௌனமாய் கடந்து செல்லும் அவனது பார்வையில்..எத்தனை அர்த்தங்கள்எத்தனை அழகுகள்.இருட்டின் இருளை போக்கும் மெழுகுவத்தியாய் நான்.உருகிய என்னை உருவாக்குகிறான் அவன்.” -பாக்யாலட்சுமி
