உறங்க இடம் எது வென பாராமல் எந்த கவலையும் இன்றி உறங்கும் இவனே நல்ல சிறுவன்!நாளைய தலைவனாக வா வா வா…
may 2024 competition
புதிதாய் முளைத்த கலாச்சாரம் பிறந்தநாள் அன்றுகோயிலுக்குச் சென்றுசாமியை தரிசித்துஆசி வாங்கிதன்னால் முடிந்தவரைபிறருக்கு உணவு படைத்துவீட்டினில் விளக்கேற்றிபெரியவர்கள் இடத்தில்ஆசி வாங்கிகொண்டாடிய திருநாட்கள்அப்பொழுது… அடுக்கடுக்கான…
ஆழ்கடலின் தோன்றும்மென் அலைகள் காண்கையில்மௌனமாய் தன்இணை கரம் கோர்த்துநடந்திட ஆசை தோன்றும்.. ஆழிப் பேரலையாக மாறிஅனைத்தையும் வாரிபேரிரைச்சல் இட்டுதன்னுள் சுருட்டிஅழிந்த பின்னர்அமைதியாக…
நீலக் கடலேசெங்கதிரின் பிரதிபலிப்பேகண் கூசாத செவ்வானமேபார்க்க பார்க்க திகட்டாதஇளங்காலைப் பொழுதே அழகான இயற்கை காட்சியைகாகிதத்தில் பிரதிபலிக்கவண்ணப் பென்சில்களைஎடுத்து வைத்தேன் மேஜையிலேகாலை உறக்கம்…
அடுக்கடுக்காக வழியும்ஆனந்த களிப்பில்மங்கையின் மனம்வரைந்த வண்ணமலர்க் கோலம்இனிய பிறந்தநாள்வாழ்ததுகளுடன்🎂பத்மாவதி (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
*அன்னிய தோழன் *அயல் நாட்டு அன்பர்கள்கண்டெடுத்து வந்தவரப்பிரசாதம் நீ;,,,இனிய நாட்களில்இன்பத்தை இருமடங்காக்கிஆனந்தத்தில் பொங்கிவழியும் புதுமை தோழன் நீ….!வண்ணங்களின்வடிவங்களின்புதுமை பித்தன் நீ ;,,,பழகிவிட்டால்…
