இரு காதல் பறவைகள்மானும் மயிலும்மகிழ்வில்துள்ளும்சாயலில்இதயமேடையிலேகட்டி பிடித்துகையைவீசிகையை இழுத்துகழுத்தை திருப்பிதலையை ஆட்டிவிழியும்விழியும்கொள்ளையடித்துஅங்க அசைவில்சங்க இலக்கியமாகதேகத் தூரிகையைதீட்டும் ஒருகாதல் காவியத்தைஅரங்கேற்றம்செய்கின்றனரே…M. W Kandeepan (கவிதைகள்…
Tag:
may2024event
எல்லாம் முடிந்துவியர்வையின் வாசனையைநுகர்ந்தபடி உன் காது மடலை மெல்ல கடித்தகணத்தில் வீசிய சாயந்திரமென்காற்றும்கொஞ்சும்பறவைகளின் குரலும் தன்னிலை மறந்துஆட்டம் போட வைக்கின்றன. 🦋…
யாருடைய தூரிகை வரைந்த ஓவியம்? இது,கார்மேகம் கண்டால் ஆடும்வண்ணக்காவியம்!அழகிய வண்ணத்தோகை விரித்தாடி,அழைக்கிறாயோ உன் இணையைக்காதல் கொள்ள, இல்லைஉன் எதிரி விலங்கை அச்சப்படவைக்கிறாயா!சங்க…
மஞ்சுளம் கொஞ்சும்மயிலேஆடல் அரசனேமனம் கொள்ளைபோகும்கண்களை கொன்டமயிலே உனது தோகை புனையாச் சித்திரம்ஒளி சேர் நவமணிகளஞ்ஞியம் வண்ணதடாகம் உன்உடல்பொற்காசு பரவியதுபோல உன்கழுத்துமுத்து பூ…