எண்ணங்களின் எழுச்சியால் உண்டாகும்அழகானஉணர்வுகளை விடபல வண்ணங்களின்மிளிர்ச்சியால் உருவாகும்ஒற்றை ஒளிக்கீற்று பேரழகு!!! பேரன்புடன்தரணி ❤️
Tag:
may2024event
மரம் அடர்ந்த காட்டுக்குள்ளேஒளிக்கீற்று வரைந்த கோட்டினாலேசுகமான பாதையொன்றுதெரியுதடி கண்ணெதிரே…! இடர் நிறைந்த என் வாழ்க்கையிலேநீ புகுந்த வேளையிலேஇன்பவொளி சூழ்ந்து நின்றுவாழ்த்துதடி என்னாருயிரே…!…
கருவறைக்குள் கண்டதெல்லாம்கருமையன்று வேறொன்றில்லைகண் திறந்து கொண்டபோதும்புது நிறமென்று ஏதொன்றுமில்லை பார்வையற்றவன் பட்டத்துடன்பார் போற்ற வலம் வந்தவன்வெள்ளைப் பிரம்போடுகறுப்புப் பாதையில் பயணித்தவன் ஓவியங்களை…
