வெட்கம் பெண்களுக்கு மட்டும் சொந்தம் என யார் சொல்லியது இதோ என் ஒரே பார்வையில் என்னவன் முகம் ஆப்பிள் போலசிவந்து விட்டது …
Tag:
music apple theme
ஏழு ஸ்வரங்களில்தொடங்கும் இசைதனில்இன்பம் பெருகிடும்கேட்கும் இதயத்தில் நொடிக்கு நொடிமாறும் மனதைநிலைப் பொழுதில்நிலைக்க செய்யும்இசையை கேட்கையிலேஇன்பம் கோடி வரும் இரசவாதம் செய்யும் கலைஇசையாலே…
உன் தங்க காம்பின்இலை மீது ஆசை கொண்டேனா…..இல்லை……உன் இசை ஞானத்தில்காதல் கொண்டேனா…இல்லை…பள பள என மின்னும்உன் தேகத்தில்மோகம் கொண்டேனா…இல்லை…இதற்கு தண்டனையாகஉன்னகத்தின்தேசத்தின் தீயில்கருகி…
- 1
- 2
