இரவின் அரவணைப்பில், நகரம் உறங்க,வானளாவிய ஜன்னல்களின் வழியாக,மின்னும் நட்சத்திரங்களைப் போல,நகரத்தின் விளக்குகள் கண்ணை கவர்கின்றன.மென்மையான படுக்கை, அமைதியை அழைக்கிறது,கனவுகள் இதமாக, நம்மை…
padam parthu kavi
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: முடிவிலி என்பதே சரி
by admin 2by admin 2முடிவு நதியின் முடிவு கடல்கடலின் முடிவு?உடலில் முடிவு மரணம்உயிரின் முடிவு?தூரிகையின் முடிவு காகிதத்தில்ஓவியத்தின் முடிவு?ஒன்றின் முடிவுமற்றொன்றின் ஆரம்பம்முடிவு என்பது இல்லைமுடிவிலி என்பதே…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஒரு முடிவில் தொடங்கும்
by admin 2by admin 2கடைசிப்பயணம்!எதுவும் கடைசிபயணம் இல்லை!அடுத்த ஆரம்பம் தான் பயணம்!ஒரு முடிவில் தொடங்கும் அடுத்த பயணம்! ரங்கராஜன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வாழ்ந்து முடித்துக் போகிறான்
by admin 2by admin 2கடைசி பயணம் எங்கேயோ ஒர்மணிசத்தம் என்னுள் எழுந்த சில சலனம் வாழ்க்கை துறந்தவன் போகிறான் வாழ்ந்து முடித்துக் போகிறான் உறவைக் கொணர்ந்தவன்போகிறான்_நன்…
இத்துடன்முடியும் என முடித்து விடாமல்நம்மால்முடியும் எனத் தொடங்கிபுத்தம் புதியவரவழைப்புகளைவரவழைத்துஅழைப்பு விடுத்துவேண்டியதைப் பெறவேண்டி நிற்கவருங்காலம்வருந்தாத காலமாகிவாழ்வை வளப்படுத்திவளமாக்கிவாழ வழி சமைத்துவைராக்கியமெனும்தோணிகொண்டுகடந்து செலகாலத் தேற்றம்கணக்கைச்…
🙏🏽அரூபி🙏🏽 அருவும் உருவம் அற்றத் தனிப்பொருள்; கருவும் திருவும்மருவி மலரும் உயர் பொருள்;அதற்கு உணர்வாய் உள்ளத்தில் உடனுறை இறையிவள். சசிகலா விஸ்வநாதன்