முத்த கருது வேணாம்பால் கருது சோளம்வேண்டுமெனஅடம் பிடித்தேன்எல்லாமும் பால் கருதா வாங்குன்னாகட்டுபடியாகாதுஅதனாலகருது நெருக்கமா உள்ள கொஞ்சம் முத்தலான கருதே கொடுங்க என்றாள்அம்மாஅவள்…
padam parthu kavi
மக்காச்சோளத்தின்வரிசைப்பற்களின்அழகில்மயங்காதவர் யார்?அடுக்கடுக்காய்துகில் அணிந்தஆரணங்கின்பேரழகில்சுட்டாலும்அவித்தாலும்குன்றாதபெருஞ்சுவையில்தந்திட்டபடைத்தவனின்திறனைத்தான்மெச்சுகிறேன். -ரிஷாதா ரஷீத்
மண் பார்க்கும் மங்கையெனபொன்னிற முத்துக்களாய் நகைத்துமுகம் தாழ்ந்துமூடியே நிற்கின்றாயேஅனலிலிட்டாலும் அழகாய் சிரிக்கும் அதிஅதிசயம் சொல்லித்தருவாயோசிரிக்கமறந்த மாந்தருக்கும்! ஜே ஜெயபிரபா
மக்காச் சோளம்மக்காத நினைவுகள் சுட்ட சோளம்..கருப்பு புள்ளியிட்டதங்க முத்துக்கள்..வரிசையாய் கடித்துவாய்வலிக்கரசித்தோம்… ஸ்வீட் கார்ன்ஸ் -என்று நம்முடையஸ்வீட் குட்டிஸ்வலிக்காமல் கடித்துவேலையை எளிமையாக்குது.. உலகின்…
படிமத்தில் பிறந்த கரிமமே,பேராற்றல் இருந்தும், பெருமதிப்பிருந்தும், அமைதியின் சின்னமாய்,அழகிய கார்மேக கண்ணன் வண்ணமாய்,ஏழையின் வீட்டில் அடுப்பெரிக்கவும்,ஏழ்மையைஇகழ்வோர் விட்டில் கணப்பிலும் நீ…இப்படிக்குசுஜாதா.
மன்மதன் எய்தகாதல் கணைகள்அன்று….சான்றோர் தொடுத்தகேள்விக் கணைகள்ஒரு புறம்…….விஞ்ஞான சாட்சியாய்….அதோ வானில்ஏவப்பட்டவிண்கலங்கள்….மொத்த அண்டத்தின்தகவல் பரப்புச்சாதனையாளர்களாய்….. நாபா.மீரா
