காத்திருப்பது ஒன்றே காதலனின் கடமை எனில் இறப்பிற்கு பிறகும் காத்திருப்பது காதல் பேய்… கங்காதரன்
padam parthu kavi
உயிர்வளி உறக்கம் கண்டுபுவிப் பயணம் முற்றுப்புள்ளியாகிவாழ்வு முடிச்சவிழப்படும்போதுஆத்மார்த்தமான ஆன்மாஆயுள் போராட்டம்நடத்தப்படுகின்ற வேளைஅச்சம் தரும்உருவமேற்றுஅங்குமிங்கும் அலைபாயும்ஆளில்லா தேகம்! ஆதி தனபால்
உருண்டு விழுந்த விழிகளோடுஉதிரம் வழியும் உதட்டோடுஉடைந்த பற்கள் கோரம் காட்டஊசி நகத்தில் ரத்தம் தெறிக்கஊளையிட்டு வருமாம் காட்டேரிஉறக்கம் கொள்வாய்உடனே என்றேன்!ஆதவனும் அசைந்தேறஅண்டமும்…
பேய்!புளியமரத்தடிபேய்பகலில் சும்மா இருக்குமாம் இரவில் மிரட்டுமாம், நீதி படம் பார்த்தவர்களுக்கு த்தெரியும் என்ன அதுஎன்று!பேயும் இல்லை பிசாசும் இல்லை எல்லாம் வீண்…
இருண்ட அம்புலி ஒளியில் நிழல் உருவாக,வீசிய வளி பாடியது புது ராகம்,மனதில் மெல்லிய நடனம், நிசப்தம் நுழைந்தது,இறந்தவர்கள் நிழலாய், மீண்டும் உயிர்பெற்றார்களோ…
பேய் எதுவோ?!..✨அரண்டவன் பார்வையில்இருண்டது மட்டுமா…? அஞ்சுதல் அவனியல்பானால்அனைத்துமே பேயன்றோ!! தீராத நோயென்றாலும் தீர்வாக பேயென்கிறோம் சாதிக்கத் தடையாகும்சாதியமும் சாத்திரமும் சாத்தான் ஆகிடாதோசோதனை…
உருவமின்றி அருவம் கொண்டநினைவெனும் பேய்..பனி விழும் நள்ளிரவில்..இறந்த இலைகள்உதிர்ந்து ஊர்வலம் நடத்த..இதயமெனும் இமயத்தை நகர்த்தி …காதலென்னும் தீச்சுடர் கொண்டு..தினம் விரட்டும் மாயை…
பேய் இருட்டின் முகம்,காற்றின் சலசலப்பு,இதயம் துடி துடிக்கிறது. தூரத்தில் ஒரு நிழல்,கண் இமைக்காமல் பார்க்கிறது. காதில் ஒரு ஓசை,கூச்சல்,அழுகை,கண் இமை எழும்புகிறது.…
அரண்டவன் கண்ணுக்குஇருண்டதெல்லாம் பேய் தான்பேய் இருக்கா?இல்லையா?என்பது எனக்கு தெரியாது-ஆனால்நடுங்க வைக்கும்உந்தன் பயம் தான் பேய்! -லி.நௌஷாத் கான்-
