கின்னஸ் புத்தகத்தில்இடம் பெற விரும்பிய எனக்கு கிடைத்தது என்னவோமுகப்புத்தகம் தான் ..! பகத் குருதேவ்
Tag:
padam parthu kavi
சத்திய வாக்கு..!முகநூல் பக்கத்தில் தினமும்ஒரு வாக்கைபதிவு செய்துவந்தேன்.உதாரணமாக” அறிவே பலம்…! “என்று.இப்போது நிறுத்திவிட்டேன். சரியானரெஸ்பான்ஸ்இல்லாததால்…!! ஆர் சத்திய நாராயணன்
இதழ்களில் வெளிவரஇரவு பகலாக எழுதஇரவும் பகலும் வந்ததுஅவன் எழுத்து வரவில்லைமுகநூலில் இணைந்தஅவன் எழுத்துக்களைமுகநூல் நண்பர்கள்படித்துப் பாராட்டிவிருப்ப குறியீடுபின்னூட்டமிட அவனும்எழுத்தாளன் ஆனான். க.ரவீந்திரன்.
