வறுமைப்பசியால் பரிதவித்தகுழவியின் இதழ்கள்..குவியத் தொடங்கியவேளைவயிற்றை நிறைத்துவிட்டபிம்பத்தை பிறப்பித்துச்சென்றதுசெயற்கை உணவு! ஆதி தனபால்
Tag:
padam parthu kavi
தனித்தனியாகப்பிரிந்து நின்றாலும்சேர்ந்தே வந்துசமையலின்வலது கையாகஉலா வரும்உன்னதம் நீ.. தேங்காய் சட்னியோஉனைப் பார்த்தால்ஏங்கத்தான் செய்யும்உனது வாசமில்லையெனில்அதனழகுகேள்விக்குறியாகிப் போக…சுவையும்சுமாராகிப் போகும்… குழம்புகளின் வானில்நீ என்றும்வானவில்தான்!…
