பாதாம்.. நிலக்கடலையில்சுகம் காணும் எனக்குபாதாம் ‘எட்டாக்கனி’… எண்ணித் தின்னும்பாதாம் தருமாம்எண்ணிலடங்கா பயன்கள்…. அளவுக்கு மீறினால்அதற்குள்ளும் நஞ்சு.. ஊறவைத்த பாதாம்உள்ளும் புறமும்பேணுமாம்…. பசை…
padam parthu kavi
உன் புருவங்களின்அழகுக்குபாதாம் பருப்பைசுட்டு எரித்துகரியெடுத்து மை பூசுவதாய் சொன்னாய்ஏனோஅதிலிருந்துபசும்பால் குடிப்பதையேநிறுத்திவிட்டேன்இப்போது எல்லாம்பாதாம்பால் தான் குடிக்கிறேன்இவ்வளவு ஏன்தலையில் தேய்க்கும் எண்ணெய் முதல்உடம்பில் தேய்த்து…
பெரிதாய்பரிசு கொடுக்க எண்ணினேன்என்னை விடபெரிய பரிசுஉனக்கு வேறென்ன இருந்து விட போகிறதுகாலம் முழுதும்உனக்கே உனக்காய்குத்தகை எழுதி தருகிறேன்பொக்கிஷமாய் எனை ஏற்றுக்கொள்காலம் முழுதும்கண்ணீரை…
விடியலுக்கு ஆயத்தமாகும் கார்கொண்டல் மஞ்சள் வானம்…மென்காற்றில் மிதக்கும் வெண்முகில்கள்…பரந்து விரிந்து உயர்ந்த பர்வதங்களின் அரவணைப்பில் பச்சை பதுக்கை…மலை ராணியின் பின்னலிட்ட வெண்…
பாதாம் இரவில் ஊறிமறுநாள் நீரோடு சேர்த்துஉண்ண ஆரோக்கியம்கூடுமாம்பாதாம் என்றதும்சிறுவயதில் பச்சை வாதாம்கொட்டைகள் பொறுக்கிபாக்கு நிறம் வந்ததும்தட்டி உண்ணும் அந்தநாள் ஞாபகம்வந்ததே நெஞ்சிலே….எகிறும்…
