அவசர உலகில்ஆரோக்கியமாக வாழதினம் ஒரு பழம் உண்!ஆப்பிள் உண்பதால்மருத்துவரை மறக்கலாம்.வாழைப்பழம் சாப்பிடதழைத்த வாழ்வு தரும்.கொய்யாவின் சுவைமெய்யாகவே அருமைஇப்படி தெரிந்த கனிகளுள்ரம்புத்தான் கனியையும்வம்பு…
padam parthu kavi
விதை வேர் இலை பூபிஞ்சு காய் வழியேதான் வந்ததைமறந்து பழம் கர்வம்கொள்கிறது சிலமனிதர்களைப் போல. க.ரவீந்திரன்.
அவள் ஆவலாய்செவ்விதழ்களால் கடித்து தின்றரம்புத்தான்எனக்கும் ஏனோபிடித்து தான் போனது! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ✨ உள்ளொன்றுவைத்தே ✨
by admin 2by admin 2அமாவாசை அன்றுஅழகு நிலாஇருள் சூழஇகம் அதிலேஒளி அதனைஒளித்து வைத்ததுவாய்பார்க்க பாங்கிலாததாய்பரபரவென முள்ளதுபோல்வெளியே தெரிந்தாலும்உள்ளிருக்கும் உண்மையறிந்தால்கரடும் இல்லைமுரடும் இல்லைகனிந்த கனியின்நனி சுவையறிவீர்வெளித்தோற்றம் எல்லாம்வேசம்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அவள் கெண்டைக்காலில்
by admin 2by admin 2அவள் கெண்டைக்காலில்முளைத்திருந்தபூனை முடிகள் எல்லாம்ஏனோரம்புத்தான் பழத்தைஞாபகப் படுத்தி விட்டு சென்றது! -லி.நௌஷாத் கான்-
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பொன்னிறம் கொண்ட ரம்புத்தான்
by admin 2by admin 2ரம்புத்தான் பழம்* சோலைகளில் செழித்த தோட்டம்,பசுமை சாய்ந்த காற்றின் ஓசை,பொன்னிறம் கொண்ட ரம்புத்தான்,நதி அப்பால் நிலவின் பார்வை. காலையில் புறப்படும் மணம்,மாலையில்…
கழுத்தோரம் செல்லமாய் பதிந்த ரம்புத்தான் மீசை முள்முத்தத்தைஅவள் மறைத்து கொண்டாள்வெட்கத்தால் ! -லி.நௌஷாத் கான்-
இனிய ரம்புத்தான் கனி.காட்சிக்கு முரடாக,தொடலுக்கு பஞ்சாககிள்ளி பிளக்ககையடக்க நுங்கு அனைய;மேவிய இனிப்பும்சற்றே புளிப்புமாய்சராசரி வாழ்க்கைதத்துவம் போதிக்கும்;இயற்கை அளித்தஒரு தேவேந்திர போகம்.குற்றால பழம்…
ரம்புத்தான் பழமும்ஆண்களின் மனசும் ஒன்று தான்வெளியே கரடு முரடாய் தெரிந்தாலும்உள்ளே இனிமையான சுவைகுணங்களாய் நிறைந்திருக்கும்! -லி.நௌஷாத் கான்-
புதிதாக ஆங்காங்கே சில பழுப்பு நிற கேசங்கள்… கூந்தல் நுனியில் மென் பழுப்பு நிற கேசங்கள் ரம்புத்தான் பழம் போல… கங்காதரன்
