அந்த சிவந்த ரம்புத்தான் பழத்தைஒரு முறையாவதுசுவைத்து விட வேண்டும் என்றவேட்கையோடும் -விருப்பத்தோடும்அருகே சென்றேன்வழக்கத்திற்கு வழி வேறாககலாச்சாரத்திற்கு மாறாகரம்புத்தான் பழம் எனை தின்று…
padam parthu kavi
தாடி மீசை குத்துகுறது அப்பா என்றாள் மகள்…அகற்றிவிட்டு ஒரு முத்தம் பகிர்ந்து வெட்கப் பட்டான் தந்தை… உடனே மாற்றமா ரம்புத் தான்…
உன் இதழ்களை கொஞ்சும் போதெல்லாம்சிவந்த ரம்புத்தான் பழமும் பிடித்து தான் போகிறது! -லி.நௌஷாத் கான்-
கைரேகைகளெல்லாம் களவாடப்பட்டுவிட்டுகலங்கி நிற்கும் வேளைகலங்கரை விளக்கமாய்வழியமைத்த ஒளி நீ! ஆதி தனபால்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பத்திரமாக பாதுகாக்க
by admin 2by admin 2பாத்திரத்தை பத்திரமாக பாதுகாக்கபடைத்தான் பஞ்சுபேலே உன்னைபாத்திரத்தில் படிந்திருக்கும் கறையைபக்குவமாக பிரிக்கும் பணி உனக்குகழிக்காத கழிவு காலாதூதன் என்றால்காலாதூதனை அழிக்கும் ஆயுதம் நீஉன்னை…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கரை என்றுமே நல்லதல்ல
by admin 2by admin 2கரை என்றுமே நல்லதல்லமனிதனின் பரிணாம வளர்ச்சி!குரங்கிலிருந்து,கரை நீக்கும் பஞ்சின் வளர்ச்சி! மண்ணிலிருந்து,கரை போனதா?வீட்டம்மாளிலிருந்துவேலைக்காரி வரைஇல்லை! இல்லை!பஞ்சு அழுதது,கசக்கி, பிழிந்து, மடக்கி, தேய்த்து,எனை…
அம்மா…!அப்பா…!எத்தனைபெரியஉதவி செய்கிறாய்….? ஆர் சத்திய நாராயணன்
ஆழி அலையாய்அலைச்சல் பணியேற்றுஅகப்பை சுமந்தஅகவுகளைக் காத்துஅசராமல் கழிவு கழுவிஅடுக்களையில் அவிந்துஅர்த்த ராத்தியில் அயர்ந்துஆதவனுக்கு முன் எழுந்துஆசைகள் ஆயிரம் துறந்துஅங்கும் இங்குமாய்அவமானங்கள் சுமந்துஅடிமரமாய்…
உன்னால்…? பாத்திரம்சுத்தம்செய்யும்உன்னால்யாரோடமனதையும்சுத்த படுத்த முடியாது…? ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: குடும்பத்தின் பெருமை
by admin 2by admin 2பாத்திரம் சுத்தம் செய்யும் பஞ்சு* பஞ்சு நம் வீட்டின் அங்கே,சுத்தம் கொண்டு வரும்,பாத்திரம் பள பளக்கும்,அழகான பரிசு தரும். கோபுரம் போல…
