வெண்ணிலா வீதியில் மஞ்சள் நிலாவுடன் ஒரு ஊர்வலம்…அவளும் நானும் நடை பயில்கிறோம்…இருளை நகர்த்தி வெளிச்சம் கடத்தி ஒளி உமிழ்கிறது விளக்கு…காதலை உணர்த்திட…
Tag:
padam parthu kavi
அதிகாலையில் நடைபாதையில்மார்கழி பனி காலத்தில்மஞ்சள் ஓளி கதிர்கள் உண்டாக்கும்ஒளி வெள்ள தீவின் ஊடேஅசைந்தாடும் சிலையாய்இடையாடும் கொடியாய்இருள் நீக்கும் ஒளியாய்அவள் வரவை எதிர்பார்த்துநானிருப்பேன்…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எரிமலை..என்றும் எப்போதும்
by admin 2by admin 2எரிமலை..என்றும் எப்போதும்உள்ளத்தில் எரிமலையாய்எரிந்து கொண்டிருப்பதைவெளிக்காட்டாமல்உதட்டில் புன்னகையோடுவெளியே நடமாடும்பெண்கள்வெடித்து சிதறாமல்வேதனையைசாதனையாக்குகிறார்களே….எத்தனை பேர்அறியமுடியும்..! ஜெ.ஹில்டா
எரிமலை என்றால்ஜப்பான் தான் என்றநிலை மாறி விட்டதே!இப்போது பள்ளிகளில்பிள்ளைகளை ச்சேர்க்ககட்ட வேண்டிய பணத்தை நினைத்தால்எரிமலையாக வெடிக்கும் இதயம்!பள்ளிக்கே இந்த நிலை என்றால்…
