நீயும் நானும்இரு ஸ்ட்ராக்களில்ஒரே கோப்பையில்ஆப்பிள் ரசம்அருந்தியதும்ஒரே இளநீரைக்பருகியதும்மறக்க முடியுமா? க.ரவீந்திரன்.
padam parthu kavi
அழகு வண்ண மயில் தோகைபோல் விரிந்துஇசைக்கு அசைந்தாடும்செவிகளை கண்டேன்;தன்னம்பிக்கையின்துணையான தும்பிக்கையின்மேலே மெல்லியசுருக்க கோடுகள்நான் கண்டேன்;கண்ணை கவரும் திராட்சைபழம் போல் கண்கள்ஒட்டியிருப்பதை நான்…
யானை!பெரிய கரிய உருவம்!உருக்கொண்டு எள்ளாமை வேண்டும்!மாவுத்தனுக்கு மட்டமே அடங்கும்! அதற்கு மதம்பிடித்தால் மாவுத்தனுக்கும் பெப்பே!குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிருகம் !முணாடாசுக்கவியைஉதைத்தால் அவர்…
அடம் பிடிப்பதுஉனக்கு வாடிக்கை..நினைத்ததை முடித்துநிதர்சனமாக்கிக் காட்டஉன்னை மிஞ்சிட ஆளில்லை..உறக்கத்தில் உளறியபிஞ்சு உதடுகள்…ஆரம்பத்தில் ஏறுவதற்குப்பயத்தால் நடுநடுங்க..அழுக அழுகஏற்றிவிடஒய்யாரமாய் பயணிக்க…சிறிது நேரத்திற்குள்இறங்க மறுத்துஅடம்பிடிக்கவலுக்கட்டாயமாக இறக்கிசமாதானப்படுத்த…
உருவத்தில் பெரியவன்!உள்ளத்தில்சிறியவன்!காதோடு ரகசியம் பேசி உரையாடுவதில் பரிக்கு நிகரேது? குழந்தையோடு குழந்தையானவனின்குண்டுமணி கண்ணில் குறும்பு மின்ன,முறக்காது சாமரம் வீச,திருவாரூர் தேர் போல்மத்தள…
