மல்லிகைப்பூ!மதுரையால்மல்லிக்குப்பெருமையா?மல்லியால் மதுரைக்கா?பட்டிமன்றமே நடத்தலாம்!இட்லிநன்றாக வந்திருந்தால்மல்லிப்பூ இட்லிஆக மல்லிக்கு இவ்வளவு பெருமையா!ஆனாலும் புதுப்பெண்ணுக்கு அவள் கணவன் தலையில் வைக்கும் மல்லிகைப்பூக்கு இணை ஏதுமில்லை?…
Tag:
padam parthu kavi
மல்லிகைப் பெயரே மணக்குதே!மங்கையரை மகிழ்விக்க பிறந்தவளே!மதுரைக்கே பெயர் கொடுத்தவளே!பச்சையும் வெள்ளையும்பளபள மேனியளே!மதியைப் பார்த்து முகம் மலர்ந்த மலரினியே!குடும்பங்கள் குலையாமல் காப்பவளே!நக்கீரரையே குழப்பியவளே!பெண்மையை…
அந்தியில் மலரும்மல்லிகையின் மணத்தோடு உலாவரும் தென்றல் காமத்தின் கலவியில்மண(ன)ம் மயக்கும்இரவின் இளவரசி அளவற்று பூக்கும்ஆனந்த நந்தவனத்தில்வெள்ளை மலர்கள் உன் அழகில்பொறாமை கொண்டுசிவந்த…
