சோப்புநீதனித்துஇயங்கமுடியாது…!சோப்போ…திரவமோ…வேண்டும்….!! ஆர் சத்திய நாராயணன்
padam parthu kavi
பாத்திரம் சுத்தம் செய்யும் பஞ்சு!எல்லாம் வணிக மயம்!கறி, தேங்காய்நார், ஸ்பிரிங் போல் ஒன்றுஎல்லாம் எங்கோ ஒடிஒளிய கைக்குமிருதுவான பஞ்சு செய்யும் வேலை…
பஞ்சு…!நீஊதினால்பறக்கும்பஞ்சு அல்ல.பாத்திரம்சுத்தம் செய்யஉதவும்பஞ்சுஅட்டை….! ஆர் சத்திய நாராயணன்
கடினக் கறைகள் நீக்கஅடர் பச்சைப் பகுதிமென்கறைகளுக்கோ மெத்தென்றபஞ்சுப் பகுதி….பாத்திரம் துலக்கும் இந்தஇழைகள் பகரும் கருத்துபுரிகிறதா நண்பர்களே!வாழ்க்கைப் பாத்திரங்களிலும்அகம்/புறம் உண்டு பத்திரம்….. நாபா.…
நீ…!ஏய்…!பஞ்சுஅட்டையே….!உன்விலை மலிவு…பயனோமிகஅதிகம்….!! ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தேங்காய் நாரிற்கு விடை கொடுத்தவன்
by admin 2by admin 2தேங்காய் நாரிற்கு விடை கொடுத்தவன் அன்று கரி பாத்திரம் முதல்அனைத்து பாத்திரங்களுக்கும்அதிரடியாக தேய்ப்பதற்குஅவசரமாக உதவியதுஅன்றைய தேங்காய் நார் மட்டுமே.அதை உணர்ந்த சிலர்அதற்கு…
கரிசாம்பல்கரிவைத்துபாத்திரம்தைத்த காலம்மலை ஏறி விட்டது…!நவீனமேஉன்பெயர்…! ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பாத்திரம் விளக்கி..
by admin 2by admin 2பாத்திரம் விளக்கி.. தேங்காய் நார்தேய்ந்து போனதால்சுத்தம் செய்யும்நண்பன் ஆனாய். ஒரு புறம்கரடுமுரடாய்பிசுக்கு எடுப்பாய்..இன்னொரு புறம்நுரை தந்துகரை போக்குவாய். சமயத்தில் மேடையும்துடைப்பாய்..கண்ணாடியும்மின்னச் செய்வாய்.…
முக்கியம்நீதான்ஆண்களுக்குபெரும் உதவிசெய்பவன்…!நண்பா…!! ஆர் சத்திய நாராயணன்
மென்மையாயிருந்தும்வன்மையகற்றியேசுத்தமாக்கினதால்அசுத்தமாக்கியேதேவைக்கு எடுத்துதேவையற்றதாக்கினரே..!! ஜே ஜெயபிரபா
