இப்பொழுது எல்லாம் எங்கள் வீட்டில் மருந்துகள், ஆடைகள், சவர்காரதுண்டுகள், இன்னும் சில பொருட்கள் அதிகமாகவே திருட்டுப்போகின்றன… நான் ஆசையாக வாங்கி வைத்த…
Tag:
padam parthu kavi
திருட்டுத் தனத்தில் முனைவர்!ஓய்வில்லாமல் ஓடுபவன்!அழகன்! துருத்துருப்பானவன்!எம் இறைவனின் வாகனன்!உன் கண்களை மட்டும் ஆப்பிளில் கொறித்து,அழகாக போஸ் கொடுத்து,அரிதானஉயிரைப் பறித்தாயே !!!இப்படிக்குசுஜாதா
சுண்டெலி…!உன்னைபார்த்தால்பயம்…பல பத்தாண்டுகள்முன்நீபரப்பியப்ளேக் நோப்மறக்க முடியாது..!ஆம்.நீஎத்தனை உயிர்பலிவாங்கி இருக்கிறாய்..?அந்த காலம்எலிஎன்றால்பலி…!! ஆர். சத்திய நாராயணன்.
எல்லோருக்கும் பிடித்த நிறமாம் சிவப்புஅதனுடன்நீலநிறமும் வெள்ளைநிறமும் இனைந்துஒரு ஈர்ப்புதன்மையைஏற்படுத்திபருத்தியில் நூல்எடுத்துபுத்தம் புதிதாய்நெய்த ஆடை இது துனிக்கடையில்புகுந்துவீட்டுக்குள் புகுந்துகொள்ளும்இவ் ஆடை கடும் வெயிலைகடும்…
