நீஇன்றிஎன் உயிர் இல்லை…!வாயிற்கு ஒரே வாசல் வைத்த கடவுள்…உனக்கு இரண்டுவாசல் வைத்துவிட்டான்…நான் மூச்சு விட..!!ஆர் சத்திய நாராயணன்.
Tag:
padam parthu kavi
படிஇருப்பதே எதற்காக?நாம் ஒழுங்காக இருந்துவாழ்வில் படிப்படியாகமுன்னேற உதவுவதை குறிப்பது படிக்கட்டு!சரியான முறையில் செல்லவில்லை என்றால் ஏற்றி விட்ட படிக்கட்டு இறக்கி விட்டுவிடும்.பாரதிராஜன்என்கிற…
வெற்றி எனும் மகுடத்தை உனதாக்கிகொள்ள பயிற்சிஎனும்பல பல படிக்கட்டுகளைகடந்து செல் சரித்திரம் ஒன்றைநீ படைக்கபயிற்சி எனும் படிக்கட்டுகளைநன்பனாக துனைகொள் முடியாது எனஎதையும்…
மரங்களை குடைந்தேன்,மாளிகை வடித்தேன்,வெள்ளை வர்ணம் அடித்தேன்,ஒன்றுக்கு துணையாய்நான்ங்கை இணைத்துபடிகள் அமைத்தேன்,காற்று வாக்கில்கவிதைகள் காதில்வந்து சேர கண்ணாடிசாளரம் வைத்தேன்,கண் சிமிட்டா மின்மினிமின்சார மின்விளக்குஇரண்டை…
