கண்விழித்து பல்துலக்க –சோம்பலுடன் தேநீர் குடிக்க –குழந்தையுடன் குதூகளிக்க –தொலைக்காட்சி கண்டுகளிக்க –நிம்மதியாய் உணவருந்த –காய்ந்த துணி மடித்தடுக்க –காதலுடன் கதைகள்பேச…
padam parthu kavi
நாற்காலி சண்டைகள்முடிவதில்லை..அமர்ந்தவன்எழுந்து கொள்ளதயாரில்லை…அவன்,அவன் மகன்,அதன் பிறகுஅவன் பேரன்,எனதொட்டு தொடரும்பாரம்பரியம்…தலைவனின்குடும்பத்திற்குசாமரம்வீசியேபழகிப் போனஅப்பாவி தொண்டன்..அவன் கொடுக்கும்அற்ப காசுக்குவாக்களிக்கும்பொது ஜனம்…இது தொடரும்என் இந்தியஜனநாயகம்வாழ்க !வாழ்க!வாழ்கவே! (கவிதைகள்…
அரசியல கட்சியில்தலைமை இழந்ததுபிளவு வந்ததுமூவர் அமரும்நான்கு காலிநடுவில் வந்ததுதீர்மானம் அரங்கேறசபைக்கு வந்ததுமுதல் இருக்கைகண்களை மூடிக்கொண்டதுநடு இருக்கைவாயை பொத்திக்கொண்டதுகடைசி இருக்கைசெவி அடைத்துக் கொண்டதுதொண்டனுக்கு…
இறையான இறைச்சிஅக்னி சிகரம் போல்,இரும்பு கம்பியின் மேலேஉன் உயிரை பறித்த பின்னும்விடாது நெருப்புக்குஇறையாக்கி விருந்துக்குகாட்சி படுத்தும்உன் உயிரைபறித்தது யாரோ,உலகில் ஒரு உயிரான…
நம் ஸோஃபிஸ்டிகேஷனுக்கு எடுத்துக்காட்டு ஸோஃபா,ஸோபா முன்னறையின் சோபை,குழவிகள் குதிக்ககிழவிகள் உறங்கமெத்தென்ற ஸோஃபா,கம்பைன்டு ஸ்டடிகுதூகல பார்ட்டியாவற்றுக்கும் ஸோபா,சபை நிறைந்த அரங்கில் சிம்மாசனமிடும்சோபா, பெறுமே…
