8 மணி நேரமஉழைத்து வீட்டுக்கு வந்துஉன்மீது அமர்ந்து தொலைக்காட்சிபார்த்தால்பேரானந்தம்…!குடிக்க ஒரு டீ இருந்தால்சொர்க்கம்….!! பக்கத்தில் குழந்தைகள் இருந்தால்… அந்த நேரம்இன்ப மானதுதான்…!!!…
Tag:
padam parthu kavi
- 2024ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பார்த்தெடுத்த நித்திலங்கள்
by admin 1by admin 1பார்த்தெடுத்த நித்திலங்கள்வார்த்தெடுத்தேன் மாலைகளாய்!சேர்த்தெடுத்துப் பார்க்கையிலேசோர்வெல்லாம் போனதம்மா!பார்த்துப்பார்த்துக் காத்திருந்தேன்என் ஆசைக் கணவனையே!கோர்த்தெடுத்த மாலைகளைகொண்டு சென்று விற்று வர!காற்றடித்துக் கடலலைகள்ஆர்ப்பரிக்கும்வேளையிலே!பார்ப்பதெல்லாம் உண்மைதானா?!கடலோடு போன என்…
சுவையான தந்தூரிசமைந்து வரவேபதபடுத்தலும்பல பொருட்களும்தேவையாயிருப்பின்வாழ்க்கையில்நல் நிலைக்குவருவதற்கும்பல படிநிலைகளைகடந்து தான்வர வேண்டும்…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
சுதந்திரமாக பறக்கநினைத்த கோழிவிருந்தில்உயர்ந்த வகைஉணவாகஇருக்கிறதே காலை பொழுதைவரவேற்காதுஇறந்து பதபடுத்தியஉணவாகஉள்ளதே நன்பர்கள் ஒன்று கூடிஇதனை உட்கொன்டுமகிழ போகின்றார்களா வயிற்றுக்குள்இறந்த உடல் செல்லபோகின்றதேஅவர்கள் வயிறு…
