உன் புன்னகையில்சிந்திய முத்துக்களைஅன்பெனும் மாலையாககோர்த்து மணமாலையாகஅணிவிக்கிறேன்..ஏற்றுக்கொள்ளடிமுத்துப்பெண்ணே…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
padam parthu kavi
ஆழ் கடலுக்குள் முங்கிமூச்சடக்கி கண்டெடுத்துக் கொண்டு வந்தேன்சிப்பிகளை சீர் செய்ய கிடைத்தமுத்துக்களை அழகழகாக தரம் பிரித்துகோர்த்தேன்முத்துச்சரங்களை அங்காடியில் பார்வைக்கு வைத்திட்டேன் மங்கை…
சிதறி கிடக்கும்வெண்முத்துக்களாய் நீல வானில்நட்சத்திரங்கள்..என் காதல் மனதின்வெண் முத்துக்களாய்அவள் பேசும்முத்தமிழ்…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
சிப்பியின் உள் வயிற்றில் ஆண்டு கணக்கில் கருக்கொண்டது முத்து.ஜப்பானில் பெண்களும் முத்து குளிப்பார்களாம்.ஒருவேளை பெண்ணின் கரம் பட்டதால் வெட்கத்தில் மிளிர்கிறதோ இவை.மூச்சடக்கிமீட்டு…
கோர்த்த நித்திலங்கள்நின் கையில் சேரகாத்திருக்கிறது…மின்னும் உன் முரல்களைக்கண்டுதானோ இத்தனை ஔிர்கிறது?போட்டிக்கெல்லாம் தயாரில்லையாம்…உன்னால் நேசிக்கப்படுவதற்கேஅதன் தவமாம்… (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
முழுமதி அவளின்முகத்தில் வெண்முத்துக்கள்பரிதியின் தயவில்ஜொலிக்கின்றன..வியர்வைத்துளிகளாய்…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
பெண்ணவளின் மனதும்ஆழ்கடலும் ஒன்று தான்.. ஆழத்தில் தான்முத்துக்கள் கிடைக்கும்..பெண்ணின் மனதைபுரிந்து பார்அவளை விடவிலைமதிப்பற்றவெண் முத்துஎங்கும் கிடைக்காது…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
