உன் பாத கொலுசின்சினுங்கல்களைமொழி பெயர்த்தேன்அது என் பாட்டுக்குபல்லவியானது… அந்தக் கொலுசின் முத்துச் சிரிப்பில்உன் பாதமே சரணம்என்றானது மனசு!!! (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
padam parthu kavi
இப்படியாகக் கொலுசொலியில் எல்லாம் உன்னைத்தொலைத்து விட வேண்டாம் பெண்ணே…வைகறையின் கிரணங்களை நீயேஉருவாக்குமுன்னர்எதிர்படும் இருள் சருகை உன்பாதங்களால் பற்றவைத்துப்போ… (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
உன்பாத கொலுசாய்மாற மனமில்லை,மருதாணிசிவப்பாய்மாறவும்மனமில்லை..மெட்டியணிவித்துமெல்லிடையால்உன்கைத்தலம்பற்றவேகனாகாண்கிறேன்அனுதினமும் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
அழகிருக்கும் இடமெல்லாம் அன்னை மகாலட்சுமிவாசம் செய்கிறாள் வெள்ளிக் கொலுசு மங்கையவள் காலைஅழங்கரிக்க மருதாணி பூச்சுசிவந்திருக்க வலது காலெடுத்துமறுவீடு புகுந்தால் மகாலட்சுமி நாராயணன்சகிதமாக.…
வெண் நீலவானில்கலையும் கருமேகமாககவலையான மனதைகளையும் இசையாககாரிகையின் கால் கொலுசு பாவை உந்தன்பாதம் தீட்டியசிவந்த நலங்குஓவியத்தில் பளிச்சிடும்முத்தான கால் கொலுசு கடைக்கண் பார்வைகார்மேக…
காலை முதல் மாலை வரைபயணித்துக் களைப்படைந்தேன்!அல்லிக்குளம் தாண்டிச்செல்லபடித்துறைதோறும் பயணப்பட்டேன்ஏணியும் தோணியும் என்றுமேஓய்வதில்லை!ஏற்றிவிடும் ஏணி ஒருநாளும்உயரத்தை அடைவதில்லை!கரை சேரும் மனிதக் கூட்டம்எனைக் கரையேற…
அல்லிக் குளத்தருகே, ஆசையுடன்காத்துநின்றேன்!வெள்ளி முளைக்கையிலேவருவேன் என்றுரைத்தாயே!கள்ளி நீயும் வந்துவிட்டால்பள்ளிப்பாடம் வாசிப்போம்!காதலையே யாசிப்போம்காத்துநிற்கும் தோணியேறிகாடுகரை பயணிப்போம்!கட்டுக்காவல் ஏதுமில்லை.. உன்சுட்டும்விழிப் பார்வையிலேமட்டில்லா ஆசை கொண்டேன்!பட்டுக்கூந்தல்…
