ஒகேனக்கல்லில் ஒன்றாய் வந்த இளம் காதலர் இருவர்தண்ணீர் சூழலில் திடீர் வெளளத்தில் அடித்து ப்போக படகு மட்டும் தனியா நிக்குதே!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்…
padam parthu kavi
எழில் கொஞ்சும்குளிர் பூஞ்சோலைதெளிந்த நீரோடையில்ஒற்றை தோணிஇரட்டை துடுப்புகள்தடாகமெங்கும்அல்லி மலர்களும்இலைகளும்பரிதியின் காதலில்தணலாய் தகித்துமலர்ந்து சிரிக்க… தோணியினுள்ளேநீயும் நானுமாய்விழிகளுடன்நயன மொழி பேசிஇதழ் ஒற்றும் வேளையில்தேனீக்களின்ரீங்கார…
பச்சை வண்ணபுட்டாப்போளதாமரை இதழ் சுற்றியிருக்கநிறம் மாறிய நீரில்நீர் அலை நடுவேவேதனையை சொல்லி அழஎவருமின்றி துடுப்புடன்தனிமையில் துடிக்கும்என் இதயம் எற்க மறுக்கிறது;,துன்பத்தில் துணைநிற்க…
படம் பார்த்து கவி போட்டியின் வெற்றியாளர் பட்டியில்! வணக்கம்! அரூபி தளம் நடத்தும் நாள்தோறும் படம் பார்த்து கவி எழுதும் போட்டியின்…
பத்து மாதம் சுமந்தாள்பத்தியம் இருந்தாள்பல வலிகளை பொறுத்து கொண்டுபெற்றெடுத்தாள்பால் கொடுத்தாள்தாலாட்டினாள்கழிவுகளை அகற்றிசுத்தப்படுத்தினாள்எல்லாம் எனக்காக செய்தமனித தெய்வம் அவள்நுரைக்கும் நினைவுகளாய்மணக்கும் சோப்பின்நீங்காத வாசனையாய்அடி…
